fbpx
Popular

யாழ். கோவிலாகண்டி மத்தியை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட. திரு. செல்லையா அருளானந்தம் அவர்கள் 02/06/22 வியாழக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா-பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், 
நல்லையா – பாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும், 
 
தனலட்சுமியின் பாசமிகு கணவரும், 
 
நிருசனின் (அமெரிக்கா) அன்புத் தகப்பனும், 
 
தயாநிதியின் பாசமிகு (அமெரிக்கா) மாமனாரும், 
 
நகுலேஸ்வரன் (அவுஸ்திரேலியா), அமரர் தேவராசா (அவுஸ்திரேலியா) நகுலேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும், 
 
காங்கேயன், கஜமா முகன் ஆகியோரின் சிறிய தகப்பனும், 
 
ஆனந்தராசா, ஸ்ரீ இராஜகுமார், தேவராசா, சித்திரலேகா, பாக்கியம், அமரர் திருமா பத்தினி ஆகியோரின் மைத்துனரும்,
 
ஆரனியா, துஷேந்திரா, சாளினி, தாட்சாயினி, ஹரீசன், நிதீசன், நீலாஞ்சலி, சாய்மி, விலேக்கா ஆகியோரின் மாமனாரும், 
 
ஆதிராலி, மயூரேசன், மதுரந்தன், யஸ்வின் ஆகியோரின் பேரனும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 3/06/22  வெள்ளி இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்று. ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் நல்

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...