Popular

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Würzburg ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பரமேஸ்வரன் அவர்கள் 01-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. செல்லையா தம்பதிகளின் அன்பு புதல்வரும்,
 
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. அகஸ்ரஸ் மார்கிரட் தம்பதிகளின் அன்பு மருமகனும், 
 
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், 
 
நாகேஸ்வரி, காலஞ்சென்ற தங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 
 
அன்னாரின் பூதவுடல் 10-08-2023 வியாழக்கிழமை அன்று பி.ப 02:15 மணியிலிருந்து பி.ப 03:00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 03:00 மணியிலிருந்து பி.ப 03:30 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-  புவனேஸ்வரி (மனைவி), கண்ணன் (நண்பன்) 
 
தொடர்புகளுக்கு:
புவனேஸ்வரி – மனைவி – +49 93 14 532 8769கண்ணன் – நண்பர் – +49 17 64 325 2347

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...