fbpx
Popular

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி மற்றும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா இராஜசிங்கம் அவர்கள் 21-09-2024 சனிக்கிழமை அன்று இலண்டனில் இறைனடி சேர்ந்தார்.அன்னார், ஞானபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,கௌரீசன், மஞ்சு, கஜன், நிர்மினி ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர்   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...