Popular

கண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிருலப்பனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா ஜெயராமு அவர்கள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – ஆராய தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான பெருமாள் – பாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,மாரியாயி அவர்களின் அன்புக்கணவரும்,திருச்செல்வம், சவிகுணராஜ், சசிதரன், ஜீவிகா ஜெயமாலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,உதேனி, கோகிலவாணி, நித்யா, தினேஷ்ராஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,விஷால் மனோத்ய, திஷல் மனோத்ய, சந்திஷ், ரக்சித், சயன், தியாஷ்விக் ஆகியோரின் அன்பு பேரனும்,கமலேஷ்வரி, இன்பநாயகி, மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 11, 2024
  • Time of Funeral: 11th April 2024 from 09:00am to 3:00pm
  • Time the Cortege Leaves: 11th April 2024 at 4:00pm
  • Location of Remains: A.F Raymonds Funeral Parlor
  • Funeral Location: Borella Kanatte Cenetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *