Popular

மலேசியா Melaka ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பாலநாயகம் அவர்கள் 16-03-2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் சுகிர்தமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவயோகம் அவர்களின் பாசமிகு கணவரும்,சுசீலா, சிவபாலன் (ஐக்கிய அமெரிக்கா), சிவரூபன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,இராஜேஸ்வரா, ரேணுகா (ஐக்கிய அமெரிக்கா), தக்சினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான பத்மாதேவி, சுகிர்தநாயகம், புனிததேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், நகுலேஸ்வரி, சண்முகராசா மற்றும் யோகராணி, சச்சிதானந்தன், பிரேமானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சாருகா, ஷவீணா (ஐக்கிய அமெரிக்கா), தனீசா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *