Popular

யாழ் ஆவரங்காலயைப் பிறப்பிடமாகவும்,மாவிட்டபுரம்,கொழும்பு மற்றும் தெல்லிப்பளையை வசிப்பிடமாவும் கொண்ட செல்வநாயகம் பத்மநாதன் (CTB -பருத்தித்துறை) அவர்கள் 02-09-2023ம் திகதி சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்வநாயகம் செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற சின்னத்துரை (பிரபல மாங்கன்று வர்த்தகர்- மாவிட்டபுரம்) தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
ரஞ்சினி (ரதி) அவர்களின் அவர்களின் பாசமிகு கணவரும்,
 
காலஞ்சென்ற மேனகா (லண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
 
ராகுலன் (லணடன்) அவர்களின பாசமிகு மாமனாரும்,
 
ஸ்ரீஹரி பிரசாத் (லண்டன்), அஜய் மித்திரன்( லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 06-09-2023 ம் திகதி புதன்கிழமை தெல்லிப்பளையில் நடைபெற்று தகனம் செய்யப்பட்டது,
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 

விலாசம்:-
 
 
ஆஸ்பத்திரி வீதி,
தெல்லிப்பளை
யாழ்ப்பாணம்

 
தகவல்:- 
 
இ.ராகுலன் மருமகன்)
வா.சிந்துஜா(பெறாமகள்)

 
தொடர்ப

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *