Popular

யாழ்.  சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்வராசா சச்சிதானந்தன் 13-01-2024 ம் திகதி சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வராசா-கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான  செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞசென்ற  செல்லாச்சிப்பிள்ளையின் அன்புக்கணவரும்,
ரஜனி, ரஞ்சனி (கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
காலஞ்சென்ற மனோகரன் இராசதுரை ஆகியோரின் மாமனாரும்,
நீலன், சாரிக்கா, கஜிதன், மனோராஜ் , கோபிராஜ் (கனடா) ஆகியோரின பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சரவணபவானந்தன், சதானந்தன் ,சண்முகநாதன், தவமணிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17•01•2024 புதன்கிழமை காலை 11மணியளவில் சிறுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று 2மணியளவில் சிறுப்பிட்டி காளையன்புலம் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 17, 2024
  • Time of Funeral: 17th January atm 09:00am
  • Time the Cortege Leaves: 17th January atm 2:00pm
  • Location of Remains: Sirupitti South Neerveli,
  • Funeral Location: Sirupitti Kalyanpulam Hindumayan

Leave a Review

Leave a message for your friend or loved one...