யாழ். சங்கரத்தை வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா – சிட்டினியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வதுரை கணேசன் ராஜு அவர்கள் 06-10-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற Dr. செல்வதுரை – இரத்தினம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற ஆறுமுகம் – ரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,பிரேமலா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான நாகேந்திரன், ருக்மணி மற்றும் லீலாமணி, ராதாமணி, மனோன்மணி, சாரதாமணி, ரஞ்சிதமணி, சண்முகன், நடேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுசிலா, Dr. விமலா, அமரர்ஶ்ரீ, சக்தி, அகிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற பிரணவன், தாரிணி, சிவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜஸ்டின், இந்திரஜித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜானகி, காயத்ரீ, ஷாந்தினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 12, 2025
- Time of Funeral: 12 Oct 2025 [10:00 AM]
- Location of Remains: Pinegrove Memorial Park & Crematorium Kington St, Minchinbury, NSW 2770, Australia
