மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செனகரத்தினம் ஜெயரத்தினம் அவர்கள் 06-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செனகரத்தினம் – மல்லிகை புஸ்பம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் – லீலாவதி மற்றும் பொன்னுத்துரை – இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றவர்களான மாலதி (1990), சுகர்தராணி-2020 (முன்னாள் உரும்பிராய் இந்துக்கல்லூரி ஆசிரியை) ஆகியோரின் அன்புக்கணவரும்,லக்ஷ்மணன் (லக்கி – கனடா) அவர்களின் அன்புத்தந்தையும்,அனுஷி (கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,மங்கையற்கரசி மற்றும் காலஞ்சென்றவர்களான புஸ்பரட்ணம், இரத்தினாவள்ளி, புஸ்பானந்தம் ஆகியோரின் அன்புச் சகோரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 10, 2024
- Time of Funeral: 8th & 9th March 2024
- Time the Cortege Leaves: 10th March 2024 in the morning
- Location of Remains: North residence, Jaffna
- Funeral Location: Urumbrai Irulan Cemetery.
Leave a message for your friend or loved one...