இரத்தினபுர – காவத்தையைப் பிறப்பிடமாகவும், வத்தளை – ஹேக்கித்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செங்கமலை அழகப்பன் அவர்கள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற விஜயலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,செல்வம், செல்வி, வசந்தி, சேகர், ரகு (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற மோகன், சிவராஜ், தனபாக்கியம், புஸ்பராணி, சாந்தி (கனடா) ஆகியோரின் மாமனாரும்,ஆனோஜ், வர்ஷா, கவினேஸ், டிலுக்ஷன், அபிலாஷினி, நர்த்தனா, ஷஷ்மிதா, தனுஷவின், திவ்யா, ஶ்ரீ, யுரேன், டிஜி ஆகியோரின் பாசமிக்க தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, சிதம்பரம் மற்றும் நல்லுசாமி, பொன்னுசாமி ஆகியோரின் அன்பு சகோதரனும்,நடராஜின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 24, 2025
- Time of Funeral: 24-09-2025 at 3.00 pm
- Time the Cortege Leaves: 24-09-2025 at 5.00 pm
- Location of Remains: Kerawalapitiya funeral home
