வவுனியாவைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்டவரும் 2ம் ஆண்டு கொழும்பு பல்கலைக் கழக வைத்தியபீட மாணவனான திரு. செந்தில்காந்தன் லக்சிகன் அவர்கள் 10-03-2023ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் Dr. செந்தில்காந்தன், Dr. பத்மாஜினி தம்பதிகளின் ஏக புதல்வனும்,
திருமதி. பிரகாஷிகா அவர்களின் பாசமிகு சகோதரனும்,
செ. கரன், செ. கஷேந்திரா ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும்,
தி. தீபகரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா சுகிர்தரெட்ணம், வேலாயுதம் சரஸ்வதி ஆகியோரின் அன்புப் பேரனும்,
Dr. சேனாதிராஜா, தில்லைநாயகி (London), மோகனராஜ் ஜெயராணி ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா யோகநாதன் (பொருளியலாளர்),
கந்தையா ஜெயக்கொடி, நளினி திருச்செல்வம், லோஜினி கலைச்செல்வம் (Canada), நிரஞ்சினி தங்கேஸ்வரன் (Canada), ராகினி குகனேசன் (Canada), ஆகியோரின் பெறா மகனும்,
செ. அர்ச்சனா, செ. உதிஸ்ரன், மோ. அஜந்தன், கி. லிசோமிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மைத்திரேஜி, மைதிலி, தரன்யா, றொசானி, டிலானி, பிரசாந், கிஷானி, அகஷ்தி, ஆகவி, அபிமன், அபிஷிகா, சர்மி
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...