இல- 181. ஹல்கா கும்புர, பேஸ்லைன் மாவத்தை, பொரளை, கொழும்பு -08 யை வசிப்பிடமாக கொண்ட திரு. சேதுபாலன் பிரான்சிஸ் அவர்கள் 16-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், ஜெயா சித்ராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,ரொஷான் குமார், திவ்யா சரண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 17-02-2024 சனிக்கிழமை அன்று புஞ்சி பொரளை நீலா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
