யாழ். காரைநகர் பாலாவோடை, களபூமியை பிறப்பிடமாகவும், கனடா மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சேதுகாவலர் மாரிமுத்து அவர்கள் 070-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்றுஇறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து-குணமணி தம்பதியினரின் அன்பு ,மகனும் காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து- ஈஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,வடிவாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,தாக்சாயினி, பிரகாசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,கிருசாந்தனின் அன்பு மாமனாரும்,கௌரியாம்பாள், வேலாயுதம், ஜெகதாம்பாள், பாமணி, பானுமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சர்வேஸ்வரன், காலஞ்சென்ற சண்முகேஸ்வரன், நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 14, 2024
- Time of Funeral: 13-07-2024 from 7.00am to 8.00am. ,14-07-2024 from 7.00am to 8.00am, Services will be held from 8.00 am to 9.30 am
- Time the Cortege Leaves: 14th July 2024 after 09:30am
- Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave Markham, Ont, L3R 5G1)
- Funeral Location: Highland Hill Cemetery.
Leave a message for your friend or loved one...