யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை ஶ்ரீகாந்தா அவர்கள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நிர்மலீனி அவர்களின் அன்புக் கணவரும்,லஷிந்தி (கொமர்ஷல் வங்கி – கண்டி), துஷியந்தி (கனடா), ஷரிமிளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,கந்தி தர்மசேன (கண்டி), ஆனந்தன் கந்தப்பா (கனடா), எஸ். கிரிஷ்ணகுமார் (கொழும்பு) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் (இல-153, Lady Macclum Drive, Kandy) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-03-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் கண்டி மஹிய்யாவை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 25, 2025
- Time of Funeral: 25-03-2025 at 5.00 PM
- Location of Remains: No. 153, Lady Macclum Drive, Kandy
- Funeral Location: Pugazhudal Kandy Mahiyawa General Cemetery.
Leave a message for your friend or loved one...