Popular

யாழ். கோப்பாய் மத்தி காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் பத்மநாதன் அவர்கள் 19-01-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மலாயன் பென்சனியர் சண்முகம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
திவாகரன் (கொலன்ட்), சதீஸ்கரன் (கனடா), பத்மகரன் (லண்டன்), மஞ்சுளா (கனடா), தேவிகா, விஸ்ணுகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றஜிதா, அபர்ணா, ரேணுகா, ஜனார்த்தனன், பரமேஸ்வரன் (செலான் வங்கி முகாமையாளர்- மானிப்பாய்), அபிரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணா, தருண், ரித்வா, யது, யக்சிகா, லக்‌ஷா, தாட்சா, ஹம்சன், பிரதாபன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ஜானகி (கனடா), மனோன்மணி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, உருக்குமணி, தில்லைநாதன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பழனிவேலு, கிருஸ்ணசாமி, விஸ்வலிங்கம், நவரட்னம் மற்றும் பத்மாவதி, தேவராசா, தங்கராசா, செல்வராசா, காலஞ்சென்ற தர்மராசா, லலிதா, பத்மினி, ருக்குமணி, வர்ணராசா ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...