யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், Milton – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகநாதன் ஈஸ்வரம்பிள்ளை அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஈஸ்வரம்பிள்ளை – கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா – செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,அன்னலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,ரனுஷா, பிறீனா (Shawn) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயந்தன், றீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சூரியா, அம்ஷுலா, ஜாரெத், நியாலா ஆகியோரின் அன்புப் பேரனும்,சஹாரா அவர்களின் அன்புப் பூட்டனும்,பத்மநாதன், காசிநாதன், புஷ்பநாதன், பத்மலோஷனி, மங்களேஸ்வரி, மகேந்திரநாதன், விமலநாதன், ராதா, கணேசதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 17, 2025
- Time of Funeral: June 16, 2025 from 5:00 PM - 9:00 PM and Tuesday, June 17, 2025 from 9:00 AM - 10:00 AM
- Time the Cortege Leaves: June 17, 2025 10:00 AM
- Location of Remains: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5),
- Funeral Location: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5),
