Popular

யாழ்.மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகநாதன் சேதுராஜா அவர்கள் 30-12-2025 அன்று வைகுந்த ஏகாதேசியன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், மாதகலைச் சேர்ந்த சேதுராஜா – வேதவல்லி தம்பதியினரின் புதல்வரும்.   மூளாயைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பி ராஜா – சிவகெங்கை [இலண்டன்] தம்பதியினரின் அன்பு மருமகனும்,திருமகள் [பவானி-மலேசியா], இந்திரன் [சுரேந்தி-இலண்டன்] ஆகியோரின் அன்புச்சகோதரனும், நந்தினி [நாகபூஷானி] அவர்களின் அன்புக் கணவரும், சியாமின் பாசமிகு தந்தையும்,செந்தூரணின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 – 1:00 மணி வரை Harrow Leisure Centre, Byron Hall, Christ Church Avenue, Harrow HA3 5BF இல் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் Hendon Cemetery and Crematorium, Holders Hill Road, London NW7 1NB இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 11, 2026
  • Time of Funeral: 11-01-2026 from 10:00am - 1:00pm
  • Time the Cortege Leaves: 11-01-2026 at 2:00pm
  • Location of Remains: Harrow Leisure Centre, Byron Hall, Christ Church Avenue, Harrow HA3 5BF
  • Funeral Location: Hendon Cemetery and Crematorium, Holders Hill Road, London NW7 1NB

0 Review

  • tlover tonet / ජනවාරි 17, 2026 @12:47 පෙ.ව.

    You actually make it seem so easy together with your presentation but I find this matter to be actually one thing that I think I’d never understand. It seems too complicated and extremely broad for me. I am having a look ahead to your next put up, I?¦ll attempt to get the grasp of it!

    http://www.tlovertonet.com/

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *