fbpx
Popular

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரகுமார் சுந்தரம்பிள்ளை அவர்கள் 08-10-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மருதப்பு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான நாகேசு தருமச்செல்வி தம்பதிகள், சொக்கலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை(சண்முகலிங்கம்), கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கனகசுந்தரம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வளர்மதி(மதி) அவர்களின் அன்புக் கணவரும்,
நிமிஷா, ஆதவி, நிலாவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவிகுமார், சிவகுமார், பாலகுமார், அருணோதயகுமார்(அருணா), அருள்ஜோதி, அருந்ததி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தயாளினி, ஜெயப்பிரியா, றஜனி, இதயகுமரன், ரகுநாதன், யுகராணி(ரதி), காலஞ்சென்ற சுதன், சங்கரதாசன்(சங்கர்), சுதர்சினி(நிதி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பகீரதன், சிவரூபி, சுதர்சன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஜெனுஜா, அருஷிகா, அகீபன், பிரியந், சிவானிகா, சர்மிகா, சாயினி, சஜ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...