யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா யோகநாதன் அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா – அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான துரையப்பா – ஞானம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,ராணி அவர்களின் அன்புக் கணவரும்,ரவிராஜ் (நொதேன் பாமசி – கோண்டாவில்), நந்தா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன், யோகேஸ்வரி, குலேந்திரன், ஜெகதீஸ்வரி, கருணானந்தன், இராசேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,பகீரதன்,டிலானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,கிர்த்திக், நயனிகா, திவியா, மயூரன் ஆகியோரின் அன்பு பேரனும்,யோகலிங்கம், கலாவதி, காலஞ்சென்ற இரவீந்திரநாத், நந்தினி, ஜெயபாவனி, ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 28, 2025
- Time of Funeral: 28-08-2025 at 09:00 AM
- Location of Remains: Gonda, Jaffna,
- Funeral Location: Kattaiyalaadi Hindu Cemetery in Thiruvudal Gonda.
