யாழ். சாவகச்சேரி கோயிற்குடியிருப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா தில்லைநாதன் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான எழுதுமட்டுவாழைச் சேர்ந்த பூபாலசிங்கம் – தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,தவமணி (தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சோமசுந்தரம் – கனகம்மா (பொன்னார்) வின் அன்புத் தம்பியும்,திலீபன் (கனடா), மைதிலி (சுவிஸ்), காண்டீபன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தவக்குமார் (சுவிஸ்), தயாளினி (கனடா), கிருஷாந்தி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சகான், சகானா, மிதுலன், மிருஜா, கர்ணி, ஹம்ஸி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 4, 2025
- Time of Funeral: 04-05-2025 at 8.00 am
- Location of Remains: Chavakachcheri Temple, Jaffna,
- Funeral Location: Thiruvudal Chavakachcheri Kannipitti Hindu Cemetery.
