Popular

யாழ். காரைநகர் களபூமி கொம்பாவோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னக்குட்டி சிவசம்பு அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 1, 2025
  • Time of Funeral: 01-07-2025 at 12.00 noon
  • Location of Remains: Kalabhumi Kompavodai, Karainagar, Jaffna,
  • Funeral Location: Thiruvudal Thillai Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *