யாழ் உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னக்குட்டி இராசதுரை அவர்கள் 12-12-2024) வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னக்குட்டி பண்டாரம் – சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,முத்துக்குமார் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றவர்களான ப.தம்பிராசா (லக்கம் எஸ்ரேட், மஸ்கெலியா), சிவபாக்கியம் (பிரபல வர்த்தகர் – குருநாகல்), ப.தம்பித்துரை (பிரபல சுருட்டு தொழிற்சாலை அதிபர்) ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சீ.சரஸ்வதி, ந.பரமேஸ்வரி, மு.ஜெயரத்தினம், மு.சுந்தரலிங்கம், மு.சுந்தரமூர்த்தி, மற்றும் Dr. மு.யோகலிங்கம் (இலண்டன்), து.மகேஸ்வரி (கனடா), மு.சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-12-2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...