Popular

யாழ் வாதரவத்தை புத்தூரை பிறப்பிடமாகவும் இல 5 புத்தடி விசுவமடுவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்தம்பி அருளம்பலம் 30.04.2022 ம் திகதி சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் அருளம்பலம் ஞானாம்பிகையின் பாசமிகு கணவனும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, வள்ளிப்பிள்ளையின் இளையமகனும்,
 
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்,  இராசம்மா ஆகியோரின் மூத்த மருமகனும்,
 
காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, குமாரசாமி, சின்னம்மா இராசம்மா கந்தசாமி தங்கம்மா கைலாயபிள்ளை ஆகியோரின் பாசமிகு தம்பியும்,
 
மகேஷ்வரி,கனகாம்பிகை,திரவியம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
 
தவபாலருக்குமணி,விக்னேஷ்வரன் ,கோடீஸ்வரன் , பத்மராணி (சுவிஸ்) மஞ்சுளா (ஜேர்மனி) புஸ்பலதா செல்வக்குமரன் (சுவிஸ்) காலஞ்சென்ற யசோதினி ஆகியோரின் பாமிகு தந்தையும்,
 
சின்னராசா, தேவராணி உஷாரஞ்சினி ரவீந்திரன் (சுவிஸ்) சதீஸ்கரன் (ஜேர்மனி) ஜெய்கிஷன் சுகந்தினி (சுவிஸ்) ஆகியோரின் பாமிகு மாமனாரும்,
 
சுஜீபா (சுவிஸ்) தினேஷ் சுஜானா கனிமதி சுஜித்தா (இலண்டன்) சுஜிந்தன் துசாந்தினி வனிதா யதுர்சன் தர்சிகா யனுசிகா யசித்தன் (சுவிஸ்) யனுசா (சுவிஸ்) யனுசன் (சுவ

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...