Popular

யாழ். உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி கஜேந்திரா அவர்கள் 09-12-2024 திங்கட்கிழமை அன்று  அவுஸ்ரேலியாவில் இறைவனடி சேர்ந்தார் .அன்னார், சின்னத்தம்பி- லீலாவதி தம்பதியினரின் அன்பு மகனும்,யோகலஷ்மி அவர்களின் பாசமிகு கணவரும்,லக்ஷ்மியின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான அரியம்மா, மகேஸ்வரி மற்றும் மகேந்திரா, காலஞ்சென்ற பாலேந்திரா, தெய்வேந்திரா, யோகேஸ்வரி, காலஞ்சென்ற பத்மாவதி, புஸ்பவதி, கமலாவதி, காலஞ்சென்ற ராஜேந்திரா, புவனேந்திரா, சரஸ்வதி, திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,மாறன் அவர்களின் அன்பு  மாமனாரும்,Krishan, Kiara ஆகியோரின்  பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *