Popular

யாழ் காரைநகரைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மதியாபரணம் அவர்கள் 30-08- 2023 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
பவானி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
 
இந்திராணி அவர்களின் அருமைச் சகோதரரும்,
 
சுந்தரேசன்(Doctor, லண்டன்), உரோமேசுதன்(சிரேஷ்ட நிறைவேற்று அலுவலர், கொழும்பு),
நேசகாந்தன்(உற்பத்தி முகாமையாளர்- அவுஸ்திரேலியா ), வாசுகி(ஆசிரியை – கனடா ),
காயத்திரி(அவுஸ்திரேலியா )ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்ற மயில்வாகனம்(முன்னாள் அதிபர், மு/மல்லாவி) அவர்களின் அன்பு மருமகனும்,
 
ஜெயநாதன், காலஞ்சென்ற கருணேந்திரன்(கிராமசேவை உத்தியோகத்தர்), வாணி(செல்வி- பிரா ன்ஸ்)ஆகியோரின் மைத்துனரும்,
 
இராஜராஜேஸ்வரி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
 
தியாகராஜா அவர்களின் அன்புச் சகலனும்,
 
நிவேதிதா (Doctor, லண்டன்), கங்கா (கொழும்பு), பிரதீபா (அவுஸ்திரேலியா ), ரவிசங்கர்(கனடா ), ஜெயராகன் (பொறியியலாளர்- அவுஸ்திரேலியா ), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ஆத்மிகா , அரன், அஸ்விதன், அகரன

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 3, 2023
  • Time of Funeral: 03-09-2023 at 12:00 PM
  • Location of Remains: "Grace" Pilliyar Road, Tirunelveli West, Jaffna.
  • Funeral Location: Tirunelveli Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...