fbpx

யாழ். அளவெட்டியை ப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி நாகராஜா அவர்கள் 02-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-நாகம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான படைவீரசிங்கம்-சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற விமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சூரியபாலன், சந்திரபாலன், கிரிசா, சுபலதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவஜோதி, சிவனேஸ்வரன், வதனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,றமீயா, விதூஷா, துவாரகா, சிந்துஜன், கரன்யா, மயூறிக்கா, ஜதுஷன் ஆகியோரின் அன்புப்பேரனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம், செல்லம்மா மற்றும் இராசையா, காலஞ்சென்றசெல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான இராசநாயகி, சின்னையா, நவமணி, குகவீரசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 6, 2024
  • Time of Funeral: 06-08-2024 at 08.00 AM
  • Location of Remains: Maduvil South, Savagacherry, Jaffna.
  • Funeral Location: Kuchapitty Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...