fbpx
Popular

யாழ். புலோலி காந்தியூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சின்னத்துரை அவர்கள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற பூரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,
 
காலஞ்சென்ற பரமேஸ்வரி, கருணேஸ்வரி (கனடா), பாலகிருஷ்ணன் (இலங்கை), சந்திரா (லண்டன்), செல்வராணி (சுவிஸ்), தங்கவடிவேல் (சுவிஸ்), மனோன்மணி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்ற கந்தையா, சின்னாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
 
துரைசிங்கம் (இலங்கை), ராஜரட்ணம் (கனடா), சத்தியபாமா (இலங்கை), நாகராஜா (லண்டன்), யோகேஸ்வரன் (சுவிஸ்), சுபாகினி (சுவிஸ்), குணரட்ணம் (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ஜெயராணி, ஜெயரூபி, ஜெயசுசி, ஜெயமணி, ஜெயசாந்தி, ஐங்கரன், ஜெயகெளரி, சுமித்தி, செல்வி, சுதா, மயூரிக்கா, கவிதா, விஜிதா, சுதர்சன், ரஜிக்காந், அனுதர்சன், அஜந்தா, சிந்துஜன், தர்ஷிகா, ரேவதி, சிந்துஷா

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...