Popular

யாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும், நோர்வே – ஒஸ்லோ, சன்விக்காவை வசிப்படமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி யோகநாதன் அவர்கள் 11-06-25 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-06-2025 வியாழக்கிழமை மாலை 5:00 – 7:00 மணி வரை Ullevål Sykehus Kapell Bygg 25 இல் பார்வைக்கு வைக்கப்பட்டு 27-06-2025 வெள்ளிக்கிழமை காலை 9:00 – 12:00 மணி வரை Helsfyr Store Kabel இல் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் அன்னார் வாழ்ந்த இடமான சன்விக்காவில் உள்ள Haslum Kramasjon இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 27, 2025
  • Time of Funeral: 19-06-2025 from 5:00 - 7:00 pm, 25th and on Friday, 27th from 9:00 - 12:00 noon
  • Time the Cortege Leaves: 27-06-2025 at 1:30pm
  • Location of Remains: 19th -Ullevål Sykehus Kapell Bygg, 27th - Helsfyr Store Kabel.
  • Funeral Location: Haslum Kramasjon, Sanvik,

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *