யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், Emilia இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை யோகநாதன் அவர்கள் 05-02-2024 திங்கட்கிழமை அன்று இத்தாலியில் இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – நவமணி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பத்மதேவி மற்றும் இந்திராதேவி, சிவரஞ்சினி, மனோகரநாதன், சுகிர்தாதேவி, நிர்மலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சைலாஜா – ஜெகன், சாமினி – மயூரன், சுலக்ஷன், தனுஜா – லுக்ஷாந்தன், பிரதீப் – இரம்ய்யா, பிரவீன் – சாரா, பிரபு ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...