fbpx
Popular

யாழ். கோப்பாய் தெற்கு இருபாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை கனகலிங்கம் அவர்கள் 07-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று கர்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற துரைசிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீகலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜோசுவா, ஜேஷ் ஆபிரகாம், ஆரோன், எஸ்தர், சலோமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிரியா ஆபிரகாம் அவர்களின் அன்பு மாமனாரும்,
இராஜலட்சுமி (லண்டன்), யோகநாதன் (இலங்கை), பகவதி (லண்டன்), சிவநாதன் (நோர்வே), நிர்மலாதேவி (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான ஸ்ரீதரன் (இலங்கை), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரகலா (இந்தியா), பாலச்சந்திரன் (கனடா), ஞானச்சந்திரன் (லண்டன்), சசிகலா (லண்டன்), சித்திரகலா (லண்டன்), காலஞ்சென்ற சண்முகநாதன் (கனடா), ரவிச்சந்திரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிக

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 25th October 2022 from 11:30am to 2:00pm
  • Time the Cortege Leaves: 25th October 2022 at 2:00pm
  • Location of Remains: St Andrew's United Reformed Church Northey Ave, Cheam, Sutton SM2 7HF, United Kingdom
  • Funeral Location: Sutton Cemetery A17 Alcorn Cl, Sutton SM3 9PX, United Kingdom

Leave a Review

Leave a message for your friend or loved one...