Popular

யாழ் கயந்தப்பை வித்தகபுரம் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னத்துரை கனகரட்ணம் (வெற்றிலைக்கடை) அவர்கள் நேற்று 28-05-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறையபதமதைந்தார்.
அன்னரார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இராமலிஙகம்  பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புட்கலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற புஸ்பலீலா அவர்களின் அன்புச் சகோதரனும்,
லோகினி (கனடா), காலஞ்சென்ற அமிர்தினி, அஜந்தனி (உதவி அதிபர்-யாழ்ற்ரன் கல்லூரி, காரைநகர்), நிஷாந்தினி (தாதி உத்தியோகத்தர் யாழ் போதனா வைத்தியசாலை), பிரியந்தினி (ஜேர்மனி), கோகுலன்(பொறியியலாளர், சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சக்திநேசன் (கனடா),  யதிஸ்குமார் (M A வலிகாமம் கல்வி வலயம்), மோகனதாஸ், விஜயதனுஸன் (ஜேர்மனி), சிதம்பரவானதி (Department of Anallyst) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
பூஜா, யதுநாத், அனுநாத், ஜஸ்வினி, அட்சயன், கர்ஷினி, அதிசன், ஆருஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 29-05-2023ம் திகதி திங்கட்கிழமை மதியம்

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...