fbpx
  • නොවැම්බර් 7, 2024 9:39 පෙ.ව.
  • Canada, Overseas

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி காலணை, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை நாகேந்திரம் அவர்கள் 02-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், இராசையா-சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும், தங்கலட்சுமி (பெரியபிள்ளை) அவர்களின் அன்புக் கணவரும்,ரவிக்குமார், ரமேஸ்குமார், சதீஸ்குமார், குகானந்தா, ராகவன், யசோதா, ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கனகரத்தினம், காலஞ்சென்ற பரிமளம், இராஜரட்ணம் செல்வரத்தினம், ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், செல்வநாயகம் மற்றும் சரஸ்வதி, இராஜேஸ்வரி, செல்வராணி, செல்வமலர், இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சங்கீதா, பாசினி, கிறிஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஷானிகா, யாவின், டாவின், நிறைவின், ரவிதாயிணி, சேயோன், சேரன், விஷ்ணு, கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு பேரனும்,இளையப்பு ஐயாத்துரை, இளையப்பு கந்தையா, இளையப்பு சின்னம்மா, இளையப்பு தங்கம்மா, இளையப்பு அப்பாக்குட்டி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 7, 2024
  • Time of Funeral: 06-11-2024 from 5:00 - 9:00 PM and 07-11-2024 from 10:30 - 11:30 AM - 1:30pm
  • Time the Cortege Leaves: 07-11-2024 at 2:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham , ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada)

Leave a Review

Leave a message for your friend or loved one...