யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பையும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை நிர்மலேந்திரன் அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம்-சௌந்தரம் தம்பதியினரின் மருமகனும்,சுசிலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,தீபன் (Stuctura Engineer-சிங்கப்பூர்), நிரோஷன் (Quantity Surveyor-நியூசிலாந்து), சரண்யா (Assustant Acciuntant-அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஹம்சினி (சிங்கப்பூர்), திவ்யா (நியூசிலாந்து), ஹிமிலன் (Engineer-அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரகதி, தர்மிக், கஜலக்ஷன், கபிக்ஷன், விகாஷன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும், லவீணா, அக்சயன் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 8, 2024
- Time of Funeral: 07-08-2024 from 10.00 am to 7.00 pm
- Time the Cortege Leaves: 08-08-2024 at 7.00 am
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Galkissa Public Cemetery
Leave a message for your friend or loved one...