fbpx
Popular

யாழ். அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலயபங்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, பிரான்ஸ் Garges les gonesse ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அலங்காரம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான யோசேப் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அஞ்சலா அவர்களின் அன்புக் கணவரும்,
றமணி(பிரான்ஸ்), றஜனி(கனடா), றஞ்சித்(கனடா), றோணாட்(கனடா), றஜித்(சேவியர்- பிரான்ஸ்), றஜிதா(சூட்டி-பிரான்ஸ்), றகு(குயின்ரஸ்- பிரான்ஸ்), ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற டோமினிக்(கனடா), வசந்தி(கனடா), சுபா(பிரான்ஸ்), ராஜ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம்(பீற்றர்), மாசிலாமணி, யேசுதாசன்(சிங்கம்), அமுதம், வினிபிறட், நேசராசா(துரை), செல்வரட்ணம், பேபி(பிரான்ஸ்), இராசாத்தி(இலங்கை), டெய்சி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தெரேசா, செல்லத்துரை, தங்கமணி, கந்தையா, பேசி, செல்வநாயகம் மற்றும் டெனிசியஸ்(லண்டன்), ஜெயம

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...