fbpx
Popular

யாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை சிவகுமாரன் அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற ஐயம்பிள்ளை-சின்னதங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுகுணம் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், மகேஸ்வரி, புவனேஸ்வரி மற்றும் கோபாலகிருஷ்ணன், நடராஜா, விக்கினேஸ்வரன், ராசமணி  ஜெயசிறிபவன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சிவசோதி, காலஞ்சென்ற ஜெகசோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற யோகலிங்கம், செல்வவிஜயசெகரன் ஆகியோரின் அன்பு சகலனும், ஜனகாவின் சிறிய தந்தையும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...