யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், இல-68, மருதடி வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை தயாபரன் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – மங்களேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – பாலாம்பிகை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,சகிதேவி (வைத்தியர்) அவர்களின் அன்புக் கணவரும்,தீனதயாள் (பொறியியலாளர் – கனடா), திவாகர் (சட்டத்தரணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கஜந்தினி, அன்ரியா டினோஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,பிரபாகரனின் (வைத்தியர்) அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற பாலகுமரனின் மைத்துனரும்,சாத்மிகா, ஆருக்ஷி, அனுருக்ஷி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 22, 2025
- Time of Funeral: 22-05-2025 at 1:30 PM
- Location of Remains: 68, Marudhadi Road, Nallur,
- Funeral Location: Thiruvudal Chemmani Hindu Cemetery.
