யாழ். நீர்வேலியை பிறப்பிடமாகவும். வயாவிளான்  மற்றும்  ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை வதிவிடமாகவும் சுவிஸ் Swiss. Lousanne  ஐ வாழ்விடமாகவும் கொண்ட. திரு. சின்னத்துரை வரதராஜா  அவர்கள் இன்று 07/03/23ம் திகதி செவ்வாய்கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னார் திரு திருமதி சின்னத்துரை தம்பதிகளின் அன்பு மகனும்,
திரு திருமதி செல்லத்துரை புவனேஸ்வரி ( குழந்தை அக்கா) தம்பதியரின் அன்பு மருமகனும்,
  
சகுந்தலாதேவி( றதி) அவர்களின் அன்புக் கணவரும்,
 
ராம்ஜி,சர்ஞ்சி ,நிவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ஶ்ரீரஞ்சினி( வேவி, லண்டன்) , நந்தனி(லண்டன்),  ஈசன்(கனடா) , நிதினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைந்துனரும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள்:-
 
 13/03/23ம் திகதி திங்கள்கிழமை அன்று இடம்பெறும். 
 
Centre Funéraire de Montoie
Chemin de Capelard 5
1007 Lausanne
Switzerland 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-  குடும்பத்தினர்

 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 13th March 2023
  • Location of Remains: Center Funéraire de Montoie Chemin de Capelard 5 1007 Lausanne Switzerland

Leave a Review

Leave a message for your friend or loved one...