யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா தியாகராசா அவர்கள் 07-01-2023 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அப்பையா, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுகுமார்(லண்டன்), சுரேஸ்குமார்(லண்டன்), சுஜிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கவிதா, தயாளினி, பாலகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சோபியா, ஜெசிக்கா, ஷஸ்னா, டில்ஷா, டியாரா, நேத்தன், ரயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கந்தசாமி(இலங்கை), காலஞ்சென்ற மகேஸ்வரி, அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராணி(இலங்கை), செல்வரத்தினம்(இலங்கை), காலஞ்சென்ற கதிரவேலு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரமேஸ்வரி(லண்டன்), தர்மராஜா(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற பாலசிங்கம், தனலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வுகள் பற்றிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 29 Jan 2023 9:30 AM - 11:30 AM
- Time the Cortege Leaves: 29 Jan 2023 1:00 PM
- Location of Remains: Manor Park Hall 316 b Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
- Funeral Location: South London Crematorium Rowan Rd, London SW16 5JG, United Kingdom
Leave a message for your friend or loved one...