இந்தியா – திருச்சி மாவட்டம் தெற்கு சிறுப்பத்தூர் கிராமத்தைப் பூர்வீகமாகவும், கண்டி – நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிதம்பரம் பிள்ளை சிவலிங்கம் பிள்ளை அவர்கள் 23-04-2025 புதன்கிழமை அன்று பிற்பகல் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரம் பிள்ளை – முத்துகண்ணு தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான பெரியசாமிபிள்ளை – பார்வதி அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,Dr. ராஜ்குமார் (பொலன்னறுவை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்), நந்தகுமார் (CW MICKIE Pic Company Finance Manager), கோபிகிருஷ்ணா (நியூ கோல்ட் ஹவுஸ் – நாவலப்பிட்டி), அபிராமி (கொழும்பு-13) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,திருச்செல்வம் (கண்ணா – நானுயா, Stenco International Trading Company (Pvt) Ltd, Colombo-13), குசலப்பிரியா (தெஹிவளை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற கனகர்பிள்ளை (பலகொல்ல) அவர்களின் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 26, 2025
- Time of Funeral: 26-04-2025 at 2:30 PM
- Time the Cortege Leaves: 26-04-2025 at 4:30 PM
- Location of Remains: No. 2A, 1/1, Soysagalai Road, 4th Wing, Nawalapitiya,
- Funeral Location: Nawalapitiya Pavagama Crematorium
