யாழ். காரைநகர் அறுகம்புலத்தை பிறப்பிடமாகவும், இல-12, 2/4, காசல் ஒழுங்கை, பம்பலப்பிட்டி கொழும்பு-04 இனை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சிதம்பரப்பிள்ளை நித்தியானந்தன் அவர்கள் 16-06-2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை – வள்ளியம்மை தம்பதியினரின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,மாலா, மயூரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,காலஞ்சென்ற விசாகன், பிருந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆதிரை, சன்வி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,ரங்கநாதன், தர்மலிங்கம், ஜெகநாதன், சிவசிதம்பரம் (இலண்டன்), சிவகலை, காலஞ்சென்ற மகாதேவன், செல்வராஜா (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,யோகலிங்கம், மகேஸ்வரி, இராஜேஸ்வரி, பத்மாவதி, சிவஞானம், ஞானசோதி, காலஞ்சென்ற தவராசா, கருணாகரன் (இலண்டன்), அருணகிரிநாதன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 19, 2025
- Time of Funeral: 18-06-2025 from 8.00 am to 5.00 pm
- Time the Cortege Leaves: 19-06-2025 at 8.00 am
- Location of Remains: Jayaratna Florist, Borella,
- Funeral Location: Borella Public Cemetery.
