திருகோணமலையை பிறப்பிடமாகவும்,யாழ் நல்லூர் செங்குந்தா வீதியில் வாசித்தவரும், தற்போது கொழும்பில் வசித்து வந்தவருமான திரு. சிவகுரு ஜெகதீஸ்வரன் அவர்கள் காலமாகிவிட்டார்.அன்னார், பபியின் (நிர்மலா) (கனகசபாபதி – செல்லம்மாவின் மகள்) கணவரும்,ரமேஷ், ஜெயந்தி, பிரகாஷ் ஆகியோரின் தந்தையாரும் ஆவார். மேலதிக விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! தொடர்புகளுக்கு:வசந்தகுமார்: +94 76 435 0680பபி: +94 76 148 1075
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
