fbpx
Popular

யாழ் காரைநகர் மடத்தடி கருங்காலியை பிறப்பிடமாகவும்,கொழும்பில் வசித்தவருமான தற்போது காரைநகர் மடத்தடி கருங்காலியை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு கணேசன் (அரசாங்க அச்சகம், முகாமையாளர் சரஸ்வதி மண்டபம், அகில இலங்கை சமாதான நீதவான்) அவர்கள் 08-06-2022ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
 
அன்னார்,காலஞ்சென்றவர்களான சிவகுரு, தனுக்கோடி தம்பதிகளின் செல்வப்புதல்வனும்,
 
காலஞ்சென்றவர்களான முருகேசு, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சங்கநிதியின் அன்புக் கணவரும்,
 
கோசியதேவி, சிவபாலினி (மாலினி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
விஷ்ணுகாந்தன்,திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
கபிஷ்கா, ஹரினி, கைரா, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 10-06-2022ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.00 மணியளவில் காரைநகர் மடத்தடி கருங்காலியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நீலகிரி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...