Popular

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், நவற்கிரி, கிளிநொச்சி முறிகண்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவகுரு மோகனதாஸ் அவர்கள் 30-03-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வயவையின் முன்னாள் சுருட்டு தொழில் அதிபர் நாகமுத்து கந்தசாமி அவர்களின் அன்பு மருமகனாவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-04-2025 வியாழக்கிழமை காலை 9:00 மணியளவில் இல 127, 154ம் கட்டை  இந்திரபுரம், கிளிநொச்சி எனும் முகவரியில்  நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 3, 2025
  • Time of Funeral: 03-04-2025 at 9:00 AM
  • Location of Remains: No. 127, 154, Kattai Indrapuram, Kilinochchi.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *