யாழ். நீர்வேலி வடக்கு, கேணியடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவக்கொழுந்து லோகநாதன் அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து – சின்னப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் – கணேசம்மா தம்பதியினரின் மருமகனும்,மகேஸ்வரி – சுசிலா ஆகியோரின் பாசமிகு அன்பு கணவரும்,சுதர்ஜனன் (சுவிஸ்), சுதாஜினி (Medical Officer – District Siddha Hospital – Jaffna), கிரிஜன் (MSL Construction), நிறோஜனன் (Technical Officer – Road Development Department – Point-Pedro), உஷாஜனனி (S.L.T.B – Karainagar) ஆகியோரின் அன்புத் தந்தையும்,வர்ணகுலா (சுவிஸ்), விக்னராஜா (Lanka Tiles – Store Keeper) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஆரபியின் (சுவிஸ்) அன்புத் தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதியம்மா, நடராஜா, இலட்சுமிப்பிள்ளை, தியாகராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...