யாழ். நீர்வேலியை பிறப்பிடமாகவும், Aurora – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கம் சின்னதம்பி அவர்கள் 24-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சின்னதம்பி – வள்ளிமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,செந்தூரன், தர்மினி, றஞ்ஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கோணேசன், திருச்செந்தூரன், சிவகௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,சேயோன், ஷர்மி, அபர்ணா, அருணா, கிஷான், ரொஷான், பிரணவ், பிரவீன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, செல்வராணி, அசோகமாலா, அசோக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 27, 2025
- Time of Funeral: April 26, 2025 from 5:00 PM - 9:00 PM and on April 27, 2025 from 1:30 PM - 2:00 PM
- Time the Cortege Leaves: April 27, 2025 at 4:15pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)
