Popular

யாழ் பங்களாலேன் மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு சிவானந்தம் ஜெயவதனன் அவர்கள் 28-06-2023 ம் திகதி புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவானந்தம்(ஆசிரியர்) இலாசம்மா(ஓய்வுபெற்ற  அதிபர்) தம்பதியரின் செல்வப்புதல்வனும்,
காலஞ்சென்றவரான தனபாலசிங்கம் மற்றும் புவனேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சரண், மதுரன், கீரன்(லண்டன்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ஜெயக்குமார்(லண்டன்), காலஞ்சென்ற ஜெயமாலா, ஜெயகேயன்(லண்டன்), ஜெயவிந்தன்(புள்ளிவிபரவியலாளர் மாவட்டச் செயலகம் கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
சசிகலா, தங்கபாலன், தரணீதரன், தனரஞ்சினி(பிரான்ஸ்), தனரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 09-07-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை லண்டனில் இடம் பெறும்.
 
 
Funeral Arrangments:
July 9th 8am
Old Parkonians Pavilion,
Oakfield playing field,
Forest Road, Ilford, Essex, IG6 3HD, London, United Kingdom.
 
இறுதிக்கிரியை நிகழ்வுகள் https: //youtube.com/live/Z

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 9, 2023
  • Time of Funeral: 9th July 2023 at 8:00am
  • Location of Remains: Old Parkonians Pavilion, Oakfield playing field, Forest Road, Ilford, Essex, IG6 3HD, London, United Kingdom.

Leave a Review

Leave a message for your friend or loved one...