யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவநேசன் கந்தையா அவர்கள் 27-08-2025 புதன்கிழமை அன்று தனது 102வது வயதில் கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – கண்ணகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் ஆருயிர் கணவரும்,கனடாவைச் சேர்ந்த காலஞ்சென்ற குகதாசன், குகபாலன், குகதேவி, குகானந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மாலினி (பாமா), பிரியந்தி (விஜி), சுத்தானந்தன், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அக்ஸனா, தாரிகா, அஸ்விதா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,குகானந்-கீர்த்தனி, அருணன், சக்தி, அபிரா, பிருந்தா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 1, 2025
- Time of Funeral: August 30, 2025 from 5:00 PM - 9:00 PM and on Monday, September 1, 2025 from 12:30 PM - 1:30 PM
- Time the Cortege Leaves: September 1, 2025 at 4:00pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)
