Popular

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. சிவப்பிரகாசம் சேதுகாவலர் அவர்கள் 23-01-2026 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் – தங்கமுத்தாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் (சிறாப்பர்) – சற்குணமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஆனந்தபவானி அவர்களின் அன்புக் கணவரும்,பைரவி, அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,உதயராஜ், மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சிவமலர், ஜெயமலர், சத்திதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,யாழினி, ஒசாளினி, கௌசிகன், ஆதவி, ஆரண், ஆதீரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *