யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை நெடியகாடு கனகத்தி வடலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவப்பிரகாசம் கிருபாகரன் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் – நேசரெத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை (பெரியமணி) – நாகபிள்ளை தம்பதியினரின் மருமகனும்,நாகேஸ்வரி (ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,தர்ஷிகா, திருசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுந்தரானந்தம், சிவானந்தம் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-04-2025 வௌ்ளிக்கிழமை மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் புகழுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...