யாழ் வல்வெட்டியை சேர்ந்த சிவப்பிரகாசம் சோமசுந்தரம் அவர்கள் இன்று சற்றுமுன் இலங்கை நேரம் சனிக்கிழமை பகல் (காலை 7 மணியளவில்) (July 15th, 2023) இறைபதம் அடைந்தார்.
இவர் காலஞ்சென்ற சிவப்பிரகாசம் பொன்னுத்தங்கம் அவர்களின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி (ராசாத்தி ) அவர்களின் அன்புக்கணவரும்.
குமுதினி (Canada) , கமலினி (Sri Lanka), சிலோஜினி (Canada) மற்றும் நாதன் (Canada) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மயில்வாகனம், இராசரத்தினம், இராசகிளி, காலஞ்சென்ற குட்டித்துரை ஆகியோரின் பாசமுள்ள சகோதரனும் ,
சிரீஸ்கந்தராஜா (சிறி), கிருபாகரன், தனராஜா (யூட் ), ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுசன், திவ்யா, பூஜா, லியா, வோஜிகா, மேகநாதன், தேனுகா, தனஞ்செயே, அஜீஸ், ஜித்தின் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
Kumutha: +1 (514) 747 3736 (Montreal, Canada)Nathan: +1 (514)
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...